விநாயக புராணம்
விநாயக புராணம்
பெரும் காதுகள் - அதிகம் கேள்!
மறைந்திருக்கும் வாய் - குறைவாக அடக்கமாகப் பேசு!
நீண்டிருக்கும் கை - அதிகம் கொடு!உடைந்த தந்தம் - உன்னுள் சிறந்ததை உலக நன்மைக்குப் பயன்படுத்து!
மோதக ஹஸ்தம் - மகிழ்ச்சியை அனைவருக்கும் பகிர்ந்து கொடு!
அங்குச ஹஸ்தம் - உன்னை நீயே கட்டுப்படுத்திக் கொள்!
நான்கு கைகள் - தேவ இனம்;
இரண்டு கால்கள் - மனித இனம்;
பெருவயிறு - அரக்க இனம்;
யானைத்தலை - விலங்கினம்;
அனைத்து உயிர்களும் அவனுள் அடக்கம்!
சிறிய வாகனம் (எலி) -
அனைத்து உடல்களுள்ளும் அவன் அடக்கம் (ஆத்மாவாய்) !
Comments