மாறாத அன்பு
மாறாத அன்பு
மனம் ஒன்றுதான், எண்ணங்கள் பல!
அன்பு ஒன்றுதான், அன்பிற்குரிய விஷயங்கள் பல!
விஷயங்கள் மாறுகின்றபொழுது அன்பும் மாறுகின்றது.
ஆனால்,
அன்புக்காக மட்டும் அன்பிருந்தால்
விஷயங்கள் மாறினாலும் அன்பு மாறாது!
மாறாத அன்பு
மனம் ஒன்றுதான், எண்ணங்கள் பல!
Comments