ஞானப்பாதை

ஓம்


ஞானப்பாதை





அழகை விரும்புகின்றவன்
அறிவு வந்தால்
அன்பை விரும்புகின்றான். 

அன்பை விரும்புகின்றவன்
ஞானம் வந்தால்
அருளை விரும்புகின்றான். 

அருளை விரும்புகின்றவன்
அவனருளால்
அமைதி அடைகின்றான்.

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101