எப்பொழுதும் தயாராக இரு!


எப்பொழுதும் தயாராக இரு!


பிரச்சனை இல்லாமல் குழப்பமில்லை.
குழப்பமில்லாமல் தேடலில்லை.
தேடல் இல்லாமல் தெளிவு இல்லை.
தெளிவு இல்லாமல் ஞானம் இல்லை.
ஞானம் இல்லாமல் அமைதி இல்லை.
அமைதி இல்லாமல் இன்பம் இல்லை.
பிரச்சனை பிரச்சனை இல்லை.
பிரச்சனை இன்பத்திற்கான விதை.
பிரச்சனையைக் கண்டு அஞ்சாதே -
எதிர்கொள்ள எப்பொழுதும் தயாராக இரு!

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101