Hindumatha Dharma Vilakkam - Chapter 1
ௐ
ஹிந்துமத தர்ம விளக்கம்
பாடம் - 1
புருஷார்த்தம் - வாழ்வின் குறிக்கோள்
மனிதபிறவி
தாயுமானவர் “எண்ணரிய பிறவிதனின் மானிடப் பிறவி தான் யாதினும் அரிதரிது காண் , இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்கு ஏதுவருமோ அறிகிலேன்!" (சித்தர்கணம், பாடல் 4)
"மெஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்றுத் துருத்தியை சதமெனவும் உண்டுண்டு தூங்கவைத்தவர் யார் கொலோ” (பரிபூரணானந்தம், பாடல் 7)

அரிது அரிது...ஔவையார்.
புருஷார்த்தம் - வாழ்வின் குறிக்கோள்
இன்பம் = உண்மை இன்பம் அறத்தால் வருவது.
போலி இன்பம் அதர்மத்தால் வருவது. இன்ப மயக்கம்.
உண்மை இன்பம் = சிற்றின்பம், பேரின்பம் .
பொருளால் வரும் இன்பம் சிற்றின்பம்.
அருளால் - ஆத்மஞானத்தால் - வரும் இன்பம் பேரின்பம்.
(அறம் - பொருள் - புண்ணியம் - இறையருளால் குரு - குருவருளால் மெய்ஞானம் - மோக்ஷம்)
புருஷர்களால் - ஜீவர்களால் - விரும்பப்படுவது ''புருஷார்த்தம் " எனப்படுகிறது. இங்கு புருஷர்கள் என்பதை ஆண் பெண்கள் அனைவருக்கும் பொதுப்பெயராகிய மனிதர்கள்.
புருஷார்த்தம் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என நான்கு வகைப்படும்.
"தர்மம் பொருள் காமம் வீடென நான்கும் உருவத்தா லாய பயன்" ஔவை குறள்.
"ஆத்மாவின் நன்மையைத் தேடுகிறவனும் தேடாதவனும் முறையே தனக்குத்தானே மித்ருவாகவும் சத்ருவாகவும் ஆகின்றார்கள்'' -பகவத்கீதை 6.5.
"உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண்" - ஔவைக் குறள்.
தர்மம்: தாங்கிக்கொண்டிருக்கிறது, என்பது பொருள்.
தனிமனிதனையும் ஸமூகத்தையும் தாழவிடாமல் தாங்கி நிற்பவை எதுவோ, அவைதான் தர்மம்.
தைத்திரீயஉபநிஷத்,
"தர்மம் இவ்வுலகம் அனைத்துக்கும் ஆதாரம். உலகத்தில் தர்மிஷ்டனை ஜனங்கள் அடைகிறார்கள். மனிதன் தர்மத்தினால் பாபத்தைப் போக்கிக் கொள்கிறான். தர்மத்தில் எல்லாம் வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தர்மத்தைச் சிறந்ததாகச் சொல்லுகின்றார்கள் "
எது தர்மம்?
நற்பண்புகள், நன்னடத்தை
உறவுகள் - கடமைகள்
சடங்குகள் - ஸம்ஸ்காரங்கள்
பாவனை - உலகை எவ்வாறு காண்கிறோம்.
"ஈசன் எனக்கருதி எல்லா உயிர்களையும் நேசத்தால் நீ நினைத்துக் கொள்"
(எல்லா பிராணிகளிடமும் ஈசன் இருப்பது பற்றி அன்பினால் நீ அவற்றை ஈசன் என கருத்தில் நினைத்துக்கொள்.)
ஔவைக்குறள் 10.8
மனோ தர்மம்:
பகவத்கீதையில்,

"மனம் தெளிவாக இருத்தல், நல்ல எண்ணங்களுடன் கூடியிருத்தல்,மௌனம், பலவிடங்களில் செல்லாமல் அடங்கியிருத்தல், பிறருடன் பேசும்போது கபடமில்லாமலிருத்தல், இவையெல்லாம் மனத்தின் உத்தமமான தர்மம்.
கதை: மனத்தூய்மை - க்ருஷ்ணன் - துர்யோதனன், தர்மம்.
வாக்தர்மம்:
பிறர்க்கு வருத்தத்தை யுண்டுபண்ணாமல் பிரியமானதும் நன்மையானதும் உண்மையானதுமான வார்த்தையைப்பேசுதல், வேத சாஸ்திரங்களை அப்யஸித்தல், மந்த்ரங்களை ஜபித்தல் இவை வாக்கின் உத்தமமான தர்மம்.
வாக்தர்மம்:
பிறர்க்கு வருத்தத்தை யுண்டுபண்ணாமல் பிரியமானதும் நன்மையானதும் உண்மையானதுமான வார்த்தையைப்பேசுதல், வேத சாஸ்திரங்களை அப்யஸித்தல், மந்த்ரங்களை ஜபித்தல் இவை வாக்கின் உத்தமமான தர்மம்.
கதை: அரிச்சந்திரன்.
சரீரதர்மம்:
ஆத்மஜ்ஞானிகள், குருக்கள், உயர்ந்தோர், தேவர்கள், இவர்களைப் பூஜிப்பதும் நமஸ்கரிப்பதும், ஒழுக்கம் தவறாதிருத்தலும், பிறர்க்குத் தொந்தரவு செய்யாமல் இருப்பதும், இயன்றவாறு பரோபகாரம் செய்வதும், சுத்தமாயிருப்பதும் சரீரத்தின் உத்தமமான தர்மம்" எனப்படுகிறது.
கதை:
உடல்தூய்மை - ஹிம்சை செய்யாதிருத்தல் மாண்டவ்யர் கதை.
(பகவத்கீதை அத். 17. சுலோ . 14, 15, 16 அத்யாயம் 50. சுலோகம் 36.)
தர்ம லக்ஷணம்:
பிறர் எதை நினைப்பதனாலும், எதைச் சொல்லுவதனாலும் எதைச் செய்வதனாலும் நமக்கு சந்தோஷம் உண்டாகிறதோ அதையே நாம் பிறர் பொருட்டு நினைத்தலும் சொல்லலும் செய்தலும் வேண்டும். அதுதான் தர்மம்.
பிறர் எதை நினைப்பதனாலும், எதை சொல்லுவதனாலும், எதைச் செய்வதனாலும் நமக்கு வருத்தம் உண்டாகிறதோ; அதை நாம் பிறர்கட்கு நினைத்தலும், சொல்லலும், செய்தலும் அதர்ம மாகையால் கூடாது.
பாரதம் சாந்திபர்வம் - "உனக்கு பிறர் எதைச் செய்யக்கடவது என்று விரும்புகிறாயோ, அதனையே நீ பிறர்கட்குச் செய்ய வேண்டும். எதைச் செய்யக்கூடாது என்று விரும்புகிறாயோ அதை நீ பிறருக்கு செய்ய நினைக்கவும் கூடாது".

திருஷ்டாந்தக்கதை:
நம்மைப் போலவே பிறரும் - அரசன் - வாயிற்காப்பான் -சகுனம்.
பலன்கள் :
சிறப்புஈனும்...
மனத்துக்கண் மாசிலன்...
அறத்தான் வருவதே இன்பம்...
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
- திருக்குறள்
"மாசற்ற கொள்கை மனத்தில் அடைந்தக்கால் ஈசனைக் காட்டும்" ஔவைக்குறள்.
"வாய்மையால் பொய்யா மனத்தினால் மாசற்ற தூய்மையால் ஈசன் அருள்"
ஔவைக்குறள் 11.3
உண்மை பேசுவதனாலும், பொய்யாத மனத்தினாலும், களங்கமில்லாத சுத்தை தன்மையினாலும் ஈசன் அருள் உண்டாகும்.
2. பொருள் : அறவழியில் வரும் பொருள்.
உறவுகள், உடைமைகள்.
கதை: வால்மீகி
3. காமம் - இன்பம்
புலன்வழி இன்பம் - இல்வாழ்க்கை.
4. வீடு - மோக்ஷம்
இறையின்பம் - பேரின்பம்.
மூவகைத் துன்பமின்மை.
கர்மம் பக்தி தியானம் ஞானம்.

சரியை கிரியை யோகம் ஞானம்.
தன்னை அறியுமறிவுதனை பெறில் பின்னைப் பிறப்பில்லை வீடு. - ஔவைக்குறள்.
தன்னை அறியுமறிவுதனை பெறில் பின்னைப் பிறப்பில்லை வீடு. - ஔவைக்குறள்.
ஊருக்கு உழைத்திடல் யோகம்; நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்;
போருக்கு நின்றிடும் போதும் உள்ளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞானம்.- பாரதியார்.
Comments