Posts

Showing posts from 2021

Prátah smaranam प्रात: स्मरणम्

  प्रात: स्मरणम् प्रात: स्मरामि ह्रदि संस्फुरदात्मतत्त्वं सच्चित्सुखं परमहंसगतिं तुरीयम् । यत्स्वप्नजागरसुषुप्तिमवैति नित्यं तद्ब्रह्म निष्कलमहं न च भूतसंघ: ।।1।। प्रातर्भजामि मनसा वचसामगम्यं वाचो विभान्ति निखिला यदनुग्रहेण । यन्नेतिनेतिवचनैर्निगमा अवोचुः  तं देवदेवमजमच्युतमाहुरग्रयम् ।। 2 ।। प्रातर्नमामि तमस: परमर्कवर्णं पूर्णं सनातनपदं पुरुषोत्तमाख्यम् । यस्मिन्निदं जगदशेषमशेषमूर्तौ रज्ज्वां भुजंगम इव प्रतिभासितं वै ।। 3 ।। Prátah smaranam Prátah smarámi hrudi samsphuradátmatattvam saccitsukham paramahamsagatim turèyam yatsvapna jágarasussuptamavaiti nityam tadbrahma niskalamaham na cha bhutasañgha ॥ 1 ॥ Pratarbhajámi manasá vacasámagamyam vacho vibhánti nikhilá yadanugrahena yanneti neti vacanair nigamá avocuhu tam devadevamajam achyutam áhur agryam ॥ 2 ॥ Prátarnamami tamasah paramarkavarnam pürnam sanátanapadam purushottamaakhyam yasminnidam jagadaseshamaseshamurtau rajjvaam bhujamgama iva pratibhasitam vai ॥ 3 ॥  ப்ராத : ஸ்மரணம் ப்ராத:ஸ்மராமி ஹ்ருதி ஸம்ஸ்புரதாத்மதத்வ...

Kaivalya Navanitham 2(61 - 120)

  கைவல்ய நவநீதம் ஸந்தேஹம் தெளிதல் படலம் பாடல் : 61 மனைவி லங்கறு மைந்தனே கற்பக மரம்கனல் புனல்மூ ன்றும், தனைய டைந்தவர் வறுமையும் சீதமும் தாகமும் தவிர்த்தாளும், அனைய ஈசனும் அடைந்தவர்க்கு அருள்செய்வன் அகன்றவர்க்கு அருள்செய் யான், இனைய குற்றங்கள் எவர்குற்றம் ஆகுமென் றெண்ணிநீ அறிவாயே. பொருள் : மனை விலங்கு அறும் மைந்தனே = குடும்பமாகிய (ஸம்ஸாரத் தடை) விலகப்பெற்ற மகனே, கற்பக மரம் கனல் புனல் மூன்றும் = கற்பக விருக்ஷம், நெருப்பு, நீர் ஆகிய மூன்றும் (பாரபக்ஷமில்லாமல்), தனை அடைந்தவர் வறுமையும் சீதமும் தாகமும் தவிர்த்தாளும் = தனை நெருங்கி வந்தவர்களின் வறுமையையும், குளிரையும், தாஹத்தையும் (முறையே) நீக்கிக் காக்கும். அனைய ஈசனும் = அவை போல ஈச்வரனும் அடைந்தவர்க்கு = (தான் அருளிய தர்மத்தின்படி வாழ்ந்து) தன்னை சரணம் அடைபவர்களுக்கு (பாரபக்ஷமற்று), அருள்செய்வன் = அருள்புரிவான், அகன்றவர்க்கு அருள் செய்யான் = (விரோதித்து தன் தர்மத்தை விட்டு) விலகியவர்களுக்கு அருள் செய்ய மாட்டான். இனைய குற்றங்கள் = இத்தன்மையதான குற்றங்கள், எவர் குற்றம் ஆகும் என்று = யாருடைய குறை ஆகும் என்று, எண்ணி நீ அறிவாயே = என...