How to meditate ? தியானம் செய்வது எப்படி ?
🕉️
தியானம் செய்யும் முறை
- தியானம் செய்வதற்கேற்ற வகையில் முறையாக அமர வேண்டும்.
- முதுகு, கழுத்து, தலை நேராக இருக்க வேண்டும்.
- கண்கள் ம்ருதுவாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
- கைகள் மடிமீது கிடத்தப்பட்டிருக்க வேண்டும்.
- தலை உயர்ந்தோ, தாழ்ந்தோ இல்லாமல் நேராக இருக்க வேண்டும்.
- உடல் அதிக விரைப்பாகவோ தொய்வாகவோ இல்லாமல் இயல்பாக இருக்க வேண்டும்.
தியானத்தின் நிலைகள்
1.சமத்தியானம்
அ) சரீர சமத்தியானம்
ஆ)ப்ராண சமத்தியானம்
இ) மன சமத்தியானம்
2.ஸமாதான தியானம்
அ) மானஸ பூஜா
ஆ) மானஸ பாராயணம்
ஆ) மானஸ பாராயணம்
இ) மானஸ ஜபம்
ஈ) ஸகுண ப்ரஹ்ம தியானம்
3. ஸத்குண தியானம்
அ) குண ஆதானம்
ஆ)தோஷ அபஹனனம்
4. விச்வரூப தியானம்
5. நிர்குண ப்ரஹ்ம தியானம்
தியானம் - கவனிக்க வேண்டியவை
தேசம் - இடம்
மேடு பள்ளமற்ற ஸமதளமான தூய்மையான இடம்
காலம்
ஸந்தியா காலம்.
ஆசனம்
தர்ப்பை ஆஸனம், மிருதுவான விரிப்பு.
சரீரஸ்திதி
சுகமானதும் உறுதியானதுமான அமர்வு. முதுகு, கழுத்து நேராக இருத்தல்.
இந்திரிய நிக்ரஹம் - புலனடக்கம்
புலன்கள் புறம் போகாதிருத்தல்.
மனோநிக்ரஹம் - மனவடக்கம்
மனம் புறவிஷயங்களை நினையாதிருத்தல்.
புத்தி நிச்சயம் - ஸங்கல்பம்
Comments